chennai தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது நமது நிருபர் செப்டம்பர் 13, 2019 சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்திலிருந்தே படிப்படி யாக உயர்ந்தது.